Entertainment

பளார் என அறைந்த மணமகன்! உடனே திருப்பிக் கொடுத்த மணப்பெண்: வைரல் காட்சி

திருமண மேடையில் மணமகன் மற்றும் மணமகள் இடையே நடக்கும் சண்டை சச்சரவுகளின் வீடியோக்கள் பல இணையத்தில் வலம் வருகின்றன. இனிப்புகளை ஊட்டும்போதும், மாலை அணிவிக்கும்போதும் கூட மணமக்களுக்கு இடையில் சண்டை வந்துவிடுவதுண்டு.

தற்போது மீண்டும் அதே போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவில், முதலில் மணமகள் தனது வருங்கால கணவனுக்கு இனிப்புகளை வழங்க விரும்புகிறார். ஆனால், மணமகனோ அதை கண்டுகொள்ளாமல் கேமராவையே பார்த்துக்கொண்டிருக்கிறார். இதனால் கடுப்பான மணமகள் அந்த இனிப்பை மணமகனின் முகத்தில் தடவுகிறார். ஆனால், மணமகள் இப்படி செய்தவுடன் மணமகனுக்கு பயங்கராம கோபம் வருகிறது. அவர் மேடையிலேயே மணமகளை ஓங்கி அறைந்துவிடுகிறார்.

ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ-வில் மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கிற்காக மணமக்கள் மணமேடையில் காத்திருப்பது தெரிகிறது. மணமகள் மணமகனுக்கு இனிப்புகளை வழங்கும்போதுதான் அனைத்து சச்சரவுகளும் ஆரம்பிக்கின்றன. மணமகள் அளிக்கும் இனிப்பை சாப்பிடாமல் மணமகன் பந்தா காட்டவே, மணமகள் கடுப்பாகிறார். அவர் மணமகனின் முகத்தில் இனிப்பை பூசி விடுகிறார்.

இதனால் கடுமையாக கோவமடைந்த மணமகன் பளார் பளார் என மணமகளை அடிக்கத் தொடங்குகிறார். பின்னர் இருவருக்கும் இடையில் மேடையிலேயே பலத்த சண்டை நடக்கிறது. மணமகனும் மணமகளும் தொடர்ந்து அடித்துக்கொள்வதை வீடியோவில் காண முடிகின்றது. இவர்களது செயலை பார்த்த இணையதளவாசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நீரிழிவு நோயாளிகள் சிகப்பு இறைச்சியை சாப்பிடலாமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க 

Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.