Entertainment

தொடையழகைக் காட்டி லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்


நடிகை லொஸ்லியா ஷேர் செய்துள்ள புகைப்படம் ரசிகர்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடிகை லொஸ்லியா


இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசன் பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய பிரபலமாகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு விளம்பர படங்களில் நடித்த லொஸ்லியா, தற்போது நடிகையாக வலம் வருகின்றார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தர்ஷனுடன் ஜோடி சேர்ந்து நடித்த கூகுள் குட்டப்பா படம் கடந்த 6ம் தேதி வெளியாகியது.

திருமணத்தில் அயர்ந்து தூங்கிய மணப்பெண்! வைரலாகும் காட்சி 

லொஸ்லியாவின் புதிய புகைப்படம்

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், தற்போது புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் முழங்காலுக்கு மேலே ஆடை அணிந்து அட்டகாசமான அழகில் காணப்படுகின்றார்.

லொஸ்லியா தொடையழகைக் காட்டி வெளியிட்ட இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் கவர்ச்சியில் இறங்கப்போகிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முடி தாறுமாறாக வளர வேண்டுமா? மருதாணியுடன் இந்த எண்ணெய்யை சேர்த்துக்கோங்க 





Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.

close