Entertainment

தெலுங்கு பிக் பாஸில் வெற்றி பெற்ற தமிழ் பிக் பாஸ் பிரபலம்….வெற்றி தொகை எவ்வளவு தெரியுமா?


தெலுங்கு பிக்பாஸ் வரலாற்றிலேயே டைட்டில் வென்ற முதல் பெண் என்ற பெருமையை பிந்து மாதவி பெற்றிருக்கிறார்.

அவருக்கு பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாயும் கேடயமும் வழங்கப்பட்டிருக்கிறது.

பிந்து மாதவி தமிழில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது வைல்ட் கார்ட் வழியாக உள்ளே கலந்து கொண்டிருந்தார்.

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது… கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு?

தெலுங்கு பிக் பாஸில் வெற்றி பெற்ற தமிழ் பிக் பாஸ் பிரபலம்....வெற்றி தொகை எவ்வளவு தெரியுமா?

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு நிறை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிப்பார்க்கப்பட்டது.

எனினும், அது நடக்க வில்லை, இந்த நிலையில் அவர் தெலுங்கு பிக் பாஸில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சேலஞ்சர் என்ற பெயரில் பிந்து மாதவி நுழைந்திருந்தார்.

அத்தனை போட்டியாளர்களுக்கும் நிஜமாகவே திறமையான, நேர்மையான, கடுமையான போட்டியாளராக இவர் இருந்துள்ளார்.

தெலுங்கு பிக் பாஸில் வெற்றி பெற்ற தமிழ் பிக் பாஸ் பிரபலம்....வெற்றி தொகை எவ்வளவு தெரியுமா?

பெண் புலியாக மாறிய பிந்துமாதவி 

இந்த நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர்கள் பிந்து மாதவிக்கு சூர்ப்பனகை என்ற பட்டத்தையும் வழங்கி இருந்தார்கள்.

இருந்தாலும் வெளியில் இருந்த அவரது ரசிகர்கள் அவருக்கு பெண் புலி என்று பெயர் சூட்டி அழைத்திருந்தார்கள்.

பலரும் பிந்து மாதவிக்கு ஆதரவை கொடுத்திருந்தார்கள். இப்படி கடுமையாக போராடி விளையாடி பிந்து மாதவி சாம்பியன் பட்டத்தைப் பெற்றிருக்கிறார். அவருக்கு தமிழ் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.



Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.