Entertainment

தாமரையை வீடு தேடி சென்று பார்த்த பிரபலம் யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்


ஊரில் இருக்கும் பிக் பாஸ் புகழ் தாமரையை சக போட்டியாளர் அனிதா நேரில் சந்தித்துள்ளார்.


இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஐஸ்வர்யாவால் தங்கை வாழ்வில் பிரச்சினையா? கிளம்பிய புது சிக்கல்…. உண்மை என்ன?

நேரில் சந்தித்த அனிதா


தாமரை திண்டுக்கல்லில் அவரது சொந்த ஊரில் இருக்கிறார்.



அவரை அனிதா சம்பத் நேரில் சந்தித்துள்ளார்.

நீரிழிவு நோயை நெருங்க விடாது தடுக்கும் சக்திவாய்ந்த கீரை….ஒரு ரூபாய் கூட செலவே இல்லாமல் மருந்து!

அத்தோடு தாமரை வீட்டு மொட்டை மாடியில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.


இந்த புகைப்படங்களை அனிதா சமூக ஊடகங்களில் வெளியிட்டு இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.



Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.