கணமான மூட்டையுடன் நபர் ஒருவர் சைக்கிள் ஓட்டும் காட்சி இணைத்தில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கணமான மூட்டையை தலையில் சுமந்து கொண்டு தனது இரண்டு கைகளையும் விட்டுட்டு சைக்கிளில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் குறித்த நபர் செல்லும் காட்சி லைக்குகளை குவித்து வருகின்றது.
இந்த வீடியோவை இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வெளியிட்டுள்ளார்.
இப்படி திறமை மிக்கவர்கள் இருக்க வேண்டிய இடமே வேறு என்று பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
This man is a human Segway, with a in-built gyroscope in his physique! Unbelievable sense of stability. What pains me, nevertheless, is that there are such a lot of like him in our nation who might be proficient gymnasts/sportspersons however merely don’t get noticed or skilled… pic.twitter.com/8p1mrQ6ubG
— anand mahindra (@anandmahindra) March 29, 2022