Entertainment

தங்கம் குவியல் குவியலாக சேர குருவுக்கு இந்த ஒரே ஒரு பரிகாரத்தை செய்யுங்க!


 தங்கம் நீண்ட நாட்களுக்கு என்று சேமிக்கப்படும் ஒரு முதலீடு.

சிறப்புவாய்ந்த தங்கத்தை எப்படிப் பெருகச் செய்வது என்று ஒரு சிலரும் ஏற்கெனவே வாங்கியிருக்கும் கொஞ்சம் தங்கமும் அடகுக்குப் போகாமல் பாதுகாப்பது எப்படி என்று ஒரு சிலரும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

தங்கம் வாங்க, சேர, நிலைத்திருக்க சில பரிகாரங்களை நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.

சனி பெயர்ச்சி 2022 : ஏழரை சனியால் ஏழரை வருடம் சிக்கி சின்னாபின்னமாகும் ராசிகள்…. யாருக்கு ஆபத்து!

இதோ அவற்றுள் சிலவற்றை பார்க்கலாம்.

 குருவிற்கு பிடித்த உலோகம்

குருபகவான் பொன்னன் என்றே போற்றபப்டுகிறார்.

குருவிற்கு பிடித்த உலோகம் தங்கம், குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம் பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் பிறந்து குரு பலம் பெற்றவர்களுக்கு ஏராளமான தங்கம் சேரும் என்பது நம்பிக்கை. 

தங்கம் சேர குரு வழிபாடு

வியாழக்கிழமை தோரும் குருபகவானை அவருக்குறிய ஸ்லோகங்களை சொல்லி அர்ச்சிக்க வேண்டும்.

 ஒரு பித்தளை குடத்தில் அரிசி கொண்டைக்கடலை துவரம் பருப்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து உள்ளே போட்டு ஒரு தேங்காயை எடுத்து அதன் மேல் வைத்து ஒரு நாள் வழிபட வேண்டும்.

பொம்மையை எடுக்க படாதபாடு படும் நாய்க்குட்டி… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

பிறகு, அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று முருகன் காலடியில் வைத்து வேண்டிக் கொண்டு யாருக்கேனும் தானமாக கொடுத்து விட வேண்டும்.

அந்த நாள் மாலை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொண்டை கடலை நெய்வேத்யத்தை வழங்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை செய்வதால் தங்கத்தை ஈர்க்கும் ஆகர்ஷணம் வரும்.  



Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.

close