Entertainment

ட்விட்டரை மோசமாக்கலாம்… எலான் மஸ்க்கை பற்றி பில் கேட்ஸ் பரபரப்பு கருத்து!


உலகின் பணக்காரரான டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க் விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சுமார் ரூ.3.30 லட்சம் கோடி வாங்கினார்.


அதன்பின்னர், மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்தார்.


பின், ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாக சொல்லப்பட்டது.


இந்த நிலையில், எலான் மஸ்க்கை பற்றி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலக கோடீஸ்வரர்களின் ஒருவருமான பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், எலான் மஸ்க் ட்விட்டரை இன்னும் மோசமாக்க முடியும்.

இந்த மே மாதத்தில் 6 ராசிக்காரர்களின் தலை விதியே மாறப்போகிறதாம்! யாருக்கு அதிர்ஷ்டம் 

ஆனால் அவர் என்ன செய்ய போகிறார் என்பது குறித்து தெரியவில்லை.

அதேப்போல், அவரது மற்ற நிறுவனங்களில் (டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ) சாதனை அற்புதமாக உள்ளது.



அந்த நிறுவனங்களில் சிறந்த பொறியாளர்கள் குழுவை ஒன்றிணைத்து உள்ளத்தில் மஸ்க் சிறப்பாக செயல்ப்பட்டுள்ளார் என்று நான் நம்புகிறேன்.



அதேப்போன்று, ட்விட்டர் நிறுவனத்திலும், அவரால் அடஹி செய்ய முடியுமா? என்று எனக்கு சந்தேகம் உள்ளது.

ஆனால் அவரை ஒரு போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது என பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.



Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.

close