குட்டியானை செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே யானைகள் புத்திக் கூர்மை வாந்தவை.
பல ஆண்டுகள் ஆனாலும் தான் தண்ணீர் குடித்த இடங்களை அப்படியே நினைவில் வைத்திருக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மை.
சமீபத்தீல் குட்டியானை செய்த ஒரு காரியம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Basel Zoo. Switzerland:
You gotta be kidding me… pic.twitter.com/77tFEEsyzX
— Rex Chapman🏇🏼 (@RexChapman) April 19, 2022
பிரபல இயக்குனருடன் சூர்யாவின் மகன் தேவ்! 11 வயதிலேயே படத்தில் நடிக்கிறாரா?