Entertainment

குடித்துவிட்டு தலைகால் புரியாமல் குத்தாட்டம் போடும் நபர்… இப்படி ஒரு தேசப்பற்றா!


குடிமகன் இருந்தாலே கலாட்டா இருக்காத இடமிருக்காது.

வன்முறை ஒருபுறமிருக்க, ஜாலியான பக்கமும் குடிமகன்களிடம் இருக்கும்.

சில இடங்களில் குடிமகன்கள் செய்யும் சேட்டை வயிறு வலிக்க சிரிக்க வைத்துவிடும்.

பிறருக்கு தொந்தரவு செய்யாத காமெடிகளை ரசிப்பதிலும் தவறில்லை என்ற அம்சத்தில் இதனையெல்லாம் அணுகலாம். அப்படி, குடித்துவிட்டு குடிமகன் புதுமையான ஸ்டெப் ஒன்று போடும் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.





Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.

close