Entertainment

காதலை வெளிப்படுத்திய நபருக்கு பெண் அளித்த அதிர்ச்சி பதில்! வைரல் வீடியோ


தென் ஆப்ரிக்காவின் ஜொகானஸ்பர்க்கில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் நபர் ஒருவர் தனது காதலிக்கு காதலை வெளிப்படுத்தி கூறும் போது அவர் அளித்த பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் உணகத்தில் அந்த பெண் பேசிக்கொண்டிருக்கும்போது காதலன் அந்த பெண்ணிடம் அந்த நபர் தன் காதலை வெளிப்படுத்த,



இதைக்கண்ட அங்கு இருந்த வாடிக்கையாளர்கள் அந்த நபருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அந்த பெண் சம்மதம் தெரிவிப்பார் என்ற எண்ணத்திலும் கரகோஷம் எழுப்புகின்றனர்.


ஆனால், அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து சில நிமிடம் அவரிடம் பேசுகிறார். பின்னர் அங்கிருந்து அந்த பெண் வெளியேற, காதலனும் அங்கிருந்த வாடிக்கையாளர்களும் ஏமாற்றம் அடைக்கின்றனர்.





Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.

close