Entertainment

உலகளாவில் இராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகள் எது?


உலகிலேயே அதிகமாக இராணுவத்திற்கு செலவு செய்யும் நாடுகளின் பட்டியலுல் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

2021-ம் ஆம் ஆண்டு முதல் உலகளாவில் பாதுகாப்புச் செலவினம் 2.1 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது,.

என்றும், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக உலகில் மூன்றாவதாக அதிக இராணுவச் செலவு செய்யும் நாடு இந்தியா என்றும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் SIPRI தெரிவித்துள்ளது.


மேலும், மெரிக்கா, சீனா, இந்தியா, யுனைடெட் கிங்டம் மற்றும் ரஷ்யா ஆகிய முதல் 5 நாடுகளின் இராணுவ செலவினங்கள், உலகளாவிய இராணுவ செலவினத்தில் 62 சதவீதத்தைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 


இதனையடுத்து, 020ஆம் ஆண்டில் இருந்து 0.9 சதவீதம் அளவுக்கு இந்தியாவின் ராணுவ செலவு அதிகரித்து 2021இல் 76.6 பில்லியன் டாலர்களாக உள்ளது.

இது 2012ஆம் ஆண்டைவிட 33 சதவீதமாக உயர்ந்துள்ளதாக SIPRI கூறியுள்ளது.

உலக இராணுவச் செலவில் அமெரிக்கா 38 சதவீதத்தையும், சீனா சுமார் 14 சதவீதத்தையும் கொண்டுள்ளது.



எனவே சீனாவின் இராணுவச் செலவு தொடர்ந்து 27-வது ஆண்டாக வளர்ந்துள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதேபோல், ரஷ்யாவும் தொடர்ந்து 3-வது ஆண்டாக தனது இராணுவ செலவினங்களை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.

close