Entertainment

அடுத்த 5 நாட்களில் இந்த 5 ராசிக்கும் திடீர் ஜாக்பாட் லாபம்…அடுத்தடுத்து பண மழை பொழியும்! உங்க ராசி இருக்கா?


மே மாதத்தின் இறுதியில் இருக்கின்றோம். இன்னும் 5 நாட்களில் ஜூன் மாதம் பிறந்து விடும்.

கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் ஒவ்வொரு மாதிரி இருந்திருக்கும்.

பிறக்கும் போது லட்சுமியின் வரத்தினை பெற்ற 4 ராசி – பணத்திற்கு பஞ்சமே இருக்காது… அதிர்ஷ்டம் தேடி ஓடி வரும்!

அதில் சிலருக்கு சவால் நிறைந்ததாகவும், சிலருக்கு மோசமாகவும், சிலருக்கு சாதகமானதாகவும் இருந்திக்கலாம்.

ஜோதிட கணக்கீடுகளின் படி, மே மாதத்தின் கடைசி 5 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் என்று பார்க்கலாம்.

அடுத்த 5 நாட்களில் இந்த 5 ராசிக்கும் திடீர் ஜாக்பாட் லாபம்...அடுத்தடுத்து பண மழை பொழியும்! உங்க ராசி இருக்கா?

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது… கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? 

மேஷம்

மே மாதத்தின் கடைசி 5 நாட்களில் மேஷ ராசிக்காரர்களுக்கு கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.  சம்பள உயர்வை கூட பெறலாம். தொழில் நிலை உயரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் புதிய இலக்குகள் மற்றும் ஆசைகள் நிறைவேறும்.  இக்காலத்தில் செல்வாக்குமிக்கவர்களுடன் தொடர்பு கொள்வீர்கள். இது உங்கள் தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும். சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்

உத்தியோகத்தில் இருக்கும் சிம்ம ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு இக்காலத்தில் தீர்வு காண்பீர்கள். உங்களின் நற்பெயர் மேம்படும். உங்கள் மேலதிகாரிகளுடனான உறவுகள் சிறப்பாக இருக்கும்.

கன்னி

நீங்கள் உங்கள் தொழிலை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இக்காலத்தில் முயற்சித்தால் வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு மே மாதத்தின் இறுதியில் நற்செய்தி கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். லட்சுமி தேவியின் அருளால், வேலையில் வெற்றி கிடைக்கும்.



Supply hyperlink

Leave a Reply

Your email address will not be published.